நீதியின் குரல் அடங்கிப் போகிறது
நிதியின் ஆளுமை அடக்கி ஆள்கிறது
அநீதியின் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது...
அபலை குரல் ஓலம் கேட்கிறது
சட்டம் தன் கடமையை செய்யும்
திட்டம் போட்டு காலம் கடத்தும்
வாய்தா மூலம் வருமானம் பார்க்கும்
வாதி பிரதிவாதி சொத்தை தீர்க்கும்
தீர்ப்புக்கு முன்னே ஆயுள் தீரும்
வழக்கு மட்டும் வாழ்வாங்கு வாழும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114