என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியவள்.......என்னையே மாற்றுவாளென எதிர்பார்க்கவில்லை
மனம் விரும்பிய மாற்றங்களோடு
மணமேடையில் அவள்
மாற்றங்களை விரும்பாத
மாறாத காதலோடு
மயானத்தில் நான்........
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114