Type Here to Get Search Results !

ஊமை காயம்

 ஊமை காயங்களுக்கு

வடுக்கள் இல்லை 

வலிகள் உண்டு

ஊமையின் பாஷைக்கு

ஒலிகள் இல்லை உணர்வுகள் உண்டு

ஊமையின் விழிகளில்

கண்ணீர் உண்டு 

கதறல்லில்லை...........

காதல் உண்டு 

தீதல் இல்லை

ஊமை நான் உறைகிறேன்

உன்னினைவில்

நிறைகிறேன்.....


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.