கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த மண்ணில் கயவர்களின் பரப்புரை....
பொதுவெளியில் குரைக்கிறது நாய்
கூட பட்டம் வாங்க நாங்கள் தான் காரணம் என்று....
நீட் தேர்வுக்கான கண்டனக் கூட்டம் எதற்கு நீட்டி முழக்கி இந்த ஆட்டம்
கழுவேருகள் நடத்தும் கல்லூரியில்
கட்டணம் இல்லாத கல்வி உண்டா
பார் ...ரதி முன்னே உறை எரி சாராயத்தின் பெயர்
புத்தி வேறு எப்படி போகும்...
போதையில் கண்டபடி உளறும்
பதவிப் பிச்சை எடுத்தது மறந்து போனதோ
படிப்பு பிச்சை இட்டதாக பறை சாற்றுகிறதே....
மக்களிடம் மடிப்பிச்சை ஏந்தாமல் எந்த இயக்கமும் மறுமலர்ச்சி அடைவதில்லை....
கல்வி அறிவு உள்ள போதே இத்தனை கட்டப்பஞ்சாயத்து
பட்டதாரி இளைஞர்களே
இனியாவது சிந்தியுங்கள்
கல்வியின் தரம் அறியாத
ஆட்சியாளர்களின் அதிகாரத்தனத்தை கிள்ளி எறியுங்கள்....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114