விடாமுயற்சி
@@@@@@@@
விடாமல் தொடர்க இலக்கை அடைய
கொடுமால் அடுக கெடாமல் விலக
தொடாமல் படர்க
தொலையாமல் ஒழுக
விடாது முயற்சி அடாது தளர்ச்சி
அசுர வளர்ச்சி அணுகும் மலர்ச்சி
கிட்டிடும் தொடர்ச்சி கெட்டிடின் பயிற்சி
வெற்றியும் தோல்வியும் மறு சுழற்சி
பற்றிடம் கொடா பண்பே அழகு
வெற்றிடம் நிரப்ப வெகுண்டு எழுக
விண்ணை அடைய விடாமல் தொடர்க....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114