மண்மீது நடைபயிலும் என் மனம் கவர்ந்தவளை சுமக்க வேண்டி...........
மண்ணுக்குள் புதைந்தவன் நான்...........
மண்மீது சுமக்க மறுத்த சாதி
மண்ணுக்குள் இருந்து சுமப்பதை கேட்க இல்லை நாதி.......
என்றாவது ஒரு நாள் என்னை தேடி வருவாள் என் எலும்புகள் காத்திருக்கும் அவளுடன் கைகோர்க்க
பிறப்புக்குப் பின் இறப்பு உறுதி என்றால்... இப்பிறவியிலேயே இணைவோம் நாங்கள்....
சமாதியிலே சாதிகள் இல்லையடி.....
சவமான பின்னே சாதிக்கு
வேலை இல்லையடி
நாம் சங்கமிக்க உயிரே தொல்லையடி......
காதல்........... சாதி மதம் இனம் கடந்தது மட்டுமல்ல
உயிரையும் கடந்தது..,..
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114