யாரும் உன்னை ஏந்தி கொஞ்சவில்லை என்று கலங்காதே......... உன்னை ஏந்தி பிடிக்கவும் தாங்கிப் பிடிக்கவும் தாய்மண்ணை இருக்கும்போது
தாய்மடி தவறிய அடுத்த கணமே
தாய்மண்ணின் பிடியில் நீ.....
எதிர்பார்ப்புகளை தூக்கி எறி
உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்த மண்
வாழும் போதும் வாழ்ந்து முடித்த பின்னும்.......
கைப்பிடி அளவு தான் உறவுகள்
கடலளவு உலகம்.....
கடந்து கொண்டே இரு
நீ நீயாக இரு.......
எதிர்பார்க்கும் நாயாக இருக்காதே
எதிரியை எரிக்கும் தீயாக இரு
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114