அன்னமே அழகே
ஆருயிர் மருந்தே
இளமையின் விருந்தே
ஈகையின் குருத்தே
உண்மையின் உருவே
ஊற்றுச்சுரங்கமே
எளிமையின் அழகே
ஏற்றம் நிலையே
ஐயமேனுனக்கு
ஒன்றி நான் கிடக்க
ஓவியமே காவியமே
ஔடதமே நீயே
அஃதென் வாழ்வே....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114
அன்னமே அழகே
ஆருயிர் மருந்தே
இளமையின் விருந்தே
ஈகையின் குருத்தே
உண்மையின் உருவே
ஊற்றுச்சுரங்கமே
எளிமையின் அழகே
ஏற்றம் நிலையே
ஐயமேனுனக்கு
ஒன்றி நான் கிடக்க
ஓவியமே காவியமே
ஔடதமே நீயே
அஃதென் வாழ்வே....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114