இன்று முழுக்க நீ இல்லை
தின்று தீர்த்தது உன் நினைவு
தொடர்பு எல்லைக்கு அப்பால் நீ தொலைந்து போனது நான்
காணாமல் போனது ஏன்
தேடி அலுத்தேன் வீண்....
ஓடி களைத்தேன் நான்
வாடி இளைத்தேன் காண்...
இமை மூடி கிடந்தேன் நான்
இமைக்குள் வந்து இணைந்தாய் நீ
இவண்
ஆற்காடு குமரன்
9789814114