நாணம்
@@@@@
நாணம் பூண்ட அவள் விழிகள்...
விழிகள் பேசிய பல மொழிகள்....
மொழிகள் வழியே மூண்டது காதல்
காதல் கொள்ள கண்டது வெட்கம்
வெட்கம் காண வந்தது பக்கம்
பக்கம் வந்திட தொலைந்த ஏக்கம்
ஏக்கம் தீர கொண்டது தாக்கம்
தாக்கம் தழுவிட துளிர்த்தது நாணம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114