கடவுள் இல்லை என்று தானே சொன்னார் அந்த பெரியவர்...
எந்த மதமும் எதிர்க்கவில்லை இந்த பெரியவரே இந்த மதத்தை தவிர...
சந்தேகம் இருப்பவன் சண்டைக்கு வருகிறான்... சந்தேகம் இல்லாதவன் தன் சந்ததிக்கு கற்பிக்கிறான்.... சத்தியம் என்று உணர்ந்தவன் சமாதானமாய் செல்கிறான்...
இன்னும் புரியவில்லை எனக்கு இவன் மட்டும் ஏன் எதிர்க்கிறான்....?
இந்த மத ஆலயத்தை முன் மட்டும் இயம்புகிறார் எனலாம் ஆதலால் எதிர்க்கிறேன் எனலாம்....
எந்த மத ஆலயம் தன்னை வெளியில் துரத்தியதோ அந்த மத ஆலயத்தின் முன்பு அறிந்ததை சொல்வதில் பெரியவர் பெரியாரே..எதிர்ப்போர்
சிறியாரே.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114