காதலின் நாடி
நம்பிக்கை
என் கல்லறை நாடி
நின் கண்ணீரை
சமர்பிப்பாயென
காதலுடன் காத்திருக்கிறேன்.....
காதலைச் சொல்லும்போது என் கையிலிருந்த ரோஜா என் கல்லறையில்
பூத்திருக்கிறது........
பறித்துச் சூடிக்கொள்
கல்லறையின் மொளனம்
காதலைச் சொல்லும்....
விலகியே நில்
விரும்பிய நான்
விருட்டென்று எழக்கூடும்...........
தீராத காதலால்
தீயாய் நின்னை தீண்டக்கூடும்.......
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114