திருமணம் சிலருக்கு திருப்புமுனை
பலருக்கு தெருமுனை......
திருமணம் சிலருக்கு வாழ்வாதாரம் வாய்த்த
தாரம் பொறுத்து......
பாவத்தின் சம்பளம் மரணம் அல்ல......... சித்ரவதை
கருணைக் கொலைக்கும் அனுமதி இல்லை
பூவும் பொட்டும் போகும் அல்லவா.........
விலையுயர்ந்த பொம்மையை வாங்கியவள்
விதி முடியும் வரை சிதைக்கிறாள்..........
பொம்மை அல்ல உண்மை...
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114