Type Here to Get Search Results !

ஓட்டு

 நம் ஆட்காட்டி விரல் ஒன்றே

ஆட்சியை அமைக்கும் என்றால்


நம் ஐந்து விரல்களையும்

ஒன்றாக்கி

புது உலகம் படைப்போம் நாம்


இவண்

ஆற்காடு.க.குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.