கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை
கைகளை கழுவுங்கள்
தனித்திருங்கள்
வீட்டிலிருங்கள்
முகக்கவசம் முக்கியம்....
ஊரடங்கு உத்தரவு...
பசி தொற்று தடுப்பு நடவடிக்கை
கை தட்டுங்கள்
மணி ஆட்டுங்கள்
விளக்கேற்றுங்கள்......
உயிரடங்க உத்தரவு....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114