Type Here to Get Search Results !

வரலாறு

 யாருடைய வாழ்க்கை வரலாற்றை யார் வேண்டுமானாலும் எழுத முடிகிறது......எழுதுபவராலும்

வாழத்தான் முடிவதில்லை...


உன் வாழ்க்கை உனக்கானது

உனக்கு மட்டும் சொந்தமானது..........


ஒரு நொடியாகினும்

உனக்காக

உண்மையாக வாழ்ந்திடு

வாழ்த்தட்டும் உன் உள் மனம்


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.