சாதியால் மொழியால் இனத்தால் மதத்தால்
பணத்தால் மனதால் தனித்திருந்த மனிதர்களை
தனித்தனியாய்
பிரித்து வைத்த தீண்டாமை
சவக்குழிக்காக........
காத்திருக்கும்
சவ(ன)ங்கள்.....,
எமன் எவன் கண்ணுக்கும் தெரிவதில்லை.....
கொரோனா.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114
சாதியால் மொழியால் இனத்தால் மதத்தால்
பணத்தால் மனதால் தனித்திருந்த மனிதர்களை
தனித்தனியாய்
பிரித்து வைத்த தீண்டாமை
சவக்குழிக்காக........
காத்திருக்கும்
சவ(ன)ங்கள்.....,
எமன் எவன் கண்ணுக்கும் தெரிவதில்லை.....
கொரோனா.....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114