பணத்தை கொடுத்து
பொருளை வாங்கலாம்
உணவை வாங்கலாம் உழைப்பை வாங்கலாம்
உரிமையை வாங்க முடியாது
புறக்கணிப்போம்
உரிமையை விற்காதே......
தனிமையில் நிற்காதே......
உரிமையை
விற்கவில்லை உரிமையானவளையும் விற்கிறாய் நீ......
ஐந்து ஆண்டுகள் அவன் வாங்கிய கையூட்டை விட
ஐந்து நொடி நீ வாங்கும் கையூட்டு
கொடியது.......
சிந்தித்து செயல்படு முச்சந்தியில் நிற்பது நாம்தான்......
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114