விழிப்புணர்வு கவி படைக்க வேண்டுமாம் இங்கே வழிப் புணர்ச்சி அதிகம்... விழிப்புணர்வு தேவை தான்
விழிப்புணரும் யாவிலும் விரசம்
வழிப்போக்கன் பாதை விரையம்
காணும் எங்கெங்கிலும் துரோகங்களினால் ஏற்படும் துயரங்கள்...
நம்பி கை வைத்தால் மின்சாரத்தின் தாக்கம்....நம்பி கால் வைத்தால் பொது வழியில் குழிகள் ஆக்கம்
சலனமின்றி கவனத்துடன்
கடக்க வேண்டி இருக்கிறது விழிப்புணர்வோடு... கடவும் தூரம் வெறுப்புணர்வோடு...
இவண்
ஆற்காடு குமரன்
9789814114