தாயைப்போல் தாரம்
அமைந்தால் வரம்....
பேயை போல் தாரம்
அமைந்தால் சவம்....
கட்டிக்கொடுத்தவுடன்
கடமை முடிகிறது.....
கட்டிக் கொண்டவனின் உடைமை மடிகிறது
கட்டியதும்
மடமை தெரிகிறது
கழற்றும் வரை
திறமை மிளிர்கிறது
கழற்றும்போது
முதுமை முடிகிறது......
பொருத்தம் பார்த்தவனை செருப்பால் அடிக்க வேண்டும்
பொறுமிக் கொண்டே கழிகிறது வாழ்க்கை......
மனப் பொருத்தம் இருந்தால் ஒழிய மணம் புரியாதீர்கள்
தினப் பொழுதும் மனம் வெம்பி மடியாதீகள்.......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114