காற்றின் மாசு
காசினி அழிக்கும்
சேற்றின் மாண்பை நெகிழினி
சிதைக்கும்
நாற்று நட்டாலும்
துளிர்த்திட மறுக்கும்..
காற்று பட்டாலும் உலராது நிலைக்கும்
தொற்று கிருமி
உயிர்த்தெழ கூடும்....
ஆற்று படுகையில்
அடக்கம் ஆகும்
மாற்று தேடி தோற்று போகும்
நேற்று இன்று மாற்றம் ஆகும்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114