மரத்தை நடுவோம் மழை வரம் பெறுவோம்
தரத்தை உயர்த்தும் நிலத்தை காப்போம்
நிலத்தடி நீரினை மண்ணிடம் சேர்ப்போம்
நிலத்தடி நீரினால் தாகம் தணிப்போம்
மண்ணின் வளத்தால் மனவளம்
அடைவோம்.
பெண்ணின் குணமொத்த மண்ணின்
வளம் போற்றுவோம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114
மரத்தை நடுவோம் மழை வரம் பெறுவோம்
தரத்தை உயர்த்தும் நிலத்தை காப்போம்
நிலத்தடி நீரினை மண்ணிடம் சேர்ப்போம்
நிலத்தடி நீரினால் தாகம் தணிப்போம்
மண்ணின் வளத்தால் மனவளம்
அடைவோம்.
பெண்ணின் குணமொத்த மண்ணின்
வளம் போற்றுவோம்
இவண்
ஆற்காடு குமரன்
9789814114