கேள்விக்குறிகள் மட்டும்தான்
நம்மை அடுத்த இலக்குக்கு நகர்த்துகின்றன விடையைத் தேட...
அந்த தேடல் தான் வாழ்க்கை
ஏன் பிறந்தோம் என்ற கேள்விக்கு எவனுக்கும் விடை தெரியவில்லை
படைப்பாளன் மட்டும்தான் அவன் பிறவியை பயனுள்ள தாக்குகிறான்
சொத்தை விட்டுச் சென்றால் அழிந்து போகும்
சொந்தத்தை விட்டுச் சென்றால் பிரிந்து போகும்
எண்ணங்களை விட்டுச்செல் என்றும் வாழும்....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114