Type Here to Get Search Results !

தணிக்கை

 வாய் வழியே குழல் வைத்து ஊத சொன்னது காவல்துறை

போதை பரிசோதனை


நாசி வழி குழல் விட்டு

பரிசோதித்தது மருத்துவத்துறை

கொரோனா பரிசோதனை


விழி வழியே ஊடுருவி

பரிசோதித்தாள் அவள்

இதயத்தில் இருக்கும் காதலை.....

காதல் பரிசோதனை


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.