நான் சுயநலமற்றவன்
சுயம் இழந்ததால்
சுயமாய் சிந்தித்து
கிடைத்த சுயம்.....வரம்
அவள்.....
என்னலம் பேணும் அவள் உடனில்லை என்பதால் தன்னலமற்றவன் நான்......
இரசிக்க அவள் இருந்ததால்
நான் சுத்தமாக இருந்தேன்
அழகாக இருந்தேன்
அவளுக்கு மட்டும்....
அவள் இல்லாத நான் மயானத்தில் பாழடைந்து......
பிணமாக.....
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114